தமிழ்நாட்டின் முதல் ZERO WASTE ஜூஸ் Shop | MSF

0 Views
Published
தன் மகளோட ஒரு பழைய சைக்கிள் மற்றும் ஒரு பழைய மிக்ஸி ஜார் இதுகூட ஒரு ECO FRIENDLY IDEA இந்த மூனோட கலவையில உருவானதுதான் திருச்சிய சேர்ந்த டாக்டர் திருமதி பாரதி பவஹரனோட Green O Blend - Zero waste Juice Bar. வாடிக்கையாளர்களே சைக்கிள் பெடல் போட்டு தங்கள் ஜூஸை தாங்களே போட்டு அந்த பழத்தின் தோள் குடுவையிலேயே அதை அருந்தி நம் பூமிக்கு தீங்கில்லா வகையில் ஒரு அனுபவத்தை இங்கு பெறலாம்.
#ZeroWaste #JuiceBar #greenoblend #ecofriendly #madrasstreetfood
Green O Blend (Zero waste Juice Bar)
This shop serves juice in fruit shells which not just avoids the usage of plastic but also tastes great!
Phone: 097896 76333
EcoTopia Eco-friendly Experience Store
D-29, 4th cross 11th Cross E Rd,
near Pillaiyar kovil, North East Extension,
Thillai Nagar,
Tiruchirappalli, Tamil Nadu 620018.
https://goo.gl/maps/AjChQRjk1taoni3h7
Monday to Saturday 9am–8:30pm
Sunday 10am to 8pm
----------------------------------------------
Music License:
Aitech by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/by/4.0/

Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100336

Artist: http://incompetech.com/
Be the first to comment